சட்டசபை தேர்தலை ஒட்டி விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் செல்லும் சாலையில் மின்னொளியில் நூறு சதவீதம் ஓட்டுப்பதவிற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .