பல்லாவரம் மற்றும் தாம்பரம் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஐஜேகே வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து பாஜ., அண்ணாமலை குரோம்பேட்டையில் தேர்தல் பரப்புரை செய்தார்
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .