sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 21, 2026 ,சித்திரை 8, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வேட்பாளரை வரவேற்க கிராம மக்களுக்கு கொளுத்தும் வெயிலில் காத்திருந்தவர்களுக்கு கட்சி நிறக் குடைகளை பரிசாக கொடுத்துள்ளனர். இடம்: சிவகங்கை அருகே ஒக்கூர்.
20-Apr-2026

ShareTweetShareShare

2/

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரம் செய்தார். இடம்: ஷெனாய் நகர், அமைந்தகரை, சென்னை
20-Apr-2026

3/

விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .
20-Apr-2026

4/

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை சென்னை ரிப்பன் மாளிகையில் தயார் நிலையில் உள்ளது.
20-Apr-2026

5/

ஓட்டுச்சாவடியில் இருந்து 100 மீட்டர் எல்லைக்கோடு வரையப்பட்டுள்ளது.இடம்: திருப்பூர், தாராபுரம் ரோடு செட்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி.
20-Apr-2026

6/

சென்னை வில்லிவாக்கம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
20-Apr-2026

7/

சென்னை வில்லிவாக்கம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
20-Apr-2026

8/

விழுப்புரம் நான்கு முனை சிக்னல் சந்திப்பில் கோடை வெயிலுக்கு கிரீன் நெட் நிழல் பந்தல் அமைக்கப்பட்டது
20-Apr-2026

9/

சென்னை திருவொற்றியூர் அ.தி.மு.க., வேட்பாளர் கே. குப்பனை ஆதரித்து, திரைப்பட நடிகை நமீதா, தேரடி சந்திப்பில் பிரசாரம் மேற்கொண்டார்.
20-Apr-2026

10/

உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரி டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரத்தில் ஈடுபட்டார். இடம் :புளியந்தோப்பு காவல் நிலையம் அருகே.
20-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us