திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாள் கருட சேவை நடந்தது. உற்சவர் வீரராகவர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
சென்னை ராணி மேரி கல்லூரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு அறையில் கண்காணிக்கப்படுகிறது.
சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். காவலர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்க சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இடம்: திருநெல்வேலி.
சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் திருநெல்வேலியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடந்தது.