sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 26, 2026 ,சித்திரை 13, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உடுமலை பழனியாண்டவர் நகரில் பொதுமக்கள் குடிப்பதற்காக மண்பானையில் வெட்டிவேர் தண்ணீர் வைத்துள்ள மூதாட்டி.
26-Apr-2026

ShareTweetShareShare

2/

கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது.
26-Apr-2026

3/

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பைபர் படகுகளில் படித்து வரப்படும் சிறிய ரக மீன்களை வாங்க குவிந்த மக்கள்.
26-Apr-2026

4/

ஊட்டி படகு இல்ல ஏரியில் இதமான கால நிலையை ரசித்தவாறு ஏராளமான சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
26-Apr-2026

5/

முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவ விழாவில் உற்சவர் முருகன், வள்ளி- தெய்வானையுடன் அன்ன வாகனத்தில் தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இடம்: திருத்தணி.
26-Apr-2026

6/

சித்திரை உத்திர பெருவிழாவின் இரண்டாம் நாளில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் சூரிய பிரபையில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
26-Apr-2026

7/

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் வழியில் உள்ள சுத்தமல்லி தடுப்பணையில் சீறிப்பாய்ந்து வெளியேறும் தண்ணீரில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
26-Apr-2026

8/

வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் உள்ள புகழ்பெற்ற காட்டன் பல்கலை வளாகத்தில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது. இதை ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள்.
26-Apr-2026

9/

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணம் அல்புகெர்க்கி நகரில் பழங்குடியின கலாசாரப் போட்டி நடந்தது. இதில் பாரம்பரிய உடைகளை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்ற பழங்குடியினர்.
26-Apr-2026

10/

மேற்குவங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டம் ஸ்ரீராம்பூரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள கட்சியின் தேர்தல் விளம்பர பேனர்களை குடைகளாக பயன்படுத்திய தொண்டர்கள்.
26-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us