ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் ஆப்பரேஷன் சத்பாவ்னா எனும் நல்லெண்ணம் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாமில், நம் ராணுவத்தினர் அங்குள்ள உள்ளூர் மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சிறுவர் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஐஸ் கட்டியில் பதப்படுத்தப்பட்ட பழங்களை உணவாக வழங்கப்படுகிறது. இடம் : கிண்டி
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் குடோனில் தயார் நிலையில் உள்ளது.