sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 27, 2026 ,சித்திரை 14, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருப்பூர், நொய்யல் ஆற்றில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது.
27-Apr-2026

ShareTweetShareShare

2/

ஊட்டி கூடலூர் தேசிய நெடுஞ்சாலை தலைகுந்தா பகுதியில், உலா வரும் குதிரைகளால் போக்குவரத்து க்கு இடையூறு ஏற்படுகிறது.
27-Apr-2026

3/

ஊட்டி அருகே கல்லட்டி சோலாடா பகுதியில், புலிகுட்டி நடமாட்டத்தை கண்காணிக்கும் வனத்துறையினர்.
27-Apr-2026

4/

சுடும் வெயிலில் துளி தண்ணீர் கிடைக்காத என ஏங்கும் மயில். இடம்: கோவை, ரேஸ்கோர்ஸ்
27-Apr-2026

5/

2026 - 2027 கல்வியாண்டிற்கான அரசின் விலையில்லா பாட புத்தகங்களை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடந்தது. இடம்: ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவை.
27-Apr-2026

6/

சாலையில் வேலை செய்தாலும் காற்று வேண்டும்லா. இடம்: கோவை, காந்திபுரம்.
27-Apr-2026

7/

உணவு தேடல் என்றும் தீராது.! தகிக்கும் வெயிலில், தண்ணீரில் தவமிருக்கும் இந்த பறவைகளின் தேவை ஒரு சிறு மீன் துண்டு தான். இடம்: செங்குளம், குனியமுத்தூர், கோவை.
27-Apr-2026

8/

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் விவசாயிகளிடம் வனத்துறையினர் கலந்துரையாடல் நடத்தினர்.
27-Apr-2026

9/

உடுமலை நகராட்சி மொத்த சந்தையில் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.450 க்கு ஏலம் போனது.
27-Apr-2026

10/

ஊட்டி நகருக்கு குடிநீர் ஆதாரமான பார்சன்வேலி அணையில் நீர்மட்டம் முழு அளவை எட்டி காணப்படுகிறது.
27-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us