sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 28, 2026 ,சித்திரை 15, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் வெப்ப வாதத்திற்கு சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
28-Apr-2026

ShareTweetShareShare

2/

திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. அதில், சன்னை கட்டை போட்ட பக்தர்கள்.
28-Apr-2026

3/

திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்திற்கான வடக்கயிறு.
28-Apr-2026

4/

அதிகாலையில் எழுந்து வீடு வீடாக சென்று பசும்பால் விற்பனை செய்து வெயில் தலை தூக்கிதால் அனல் தாங்காமல் சற்றே ஓய்வெடுத்த பால்கார். இடம் புதுச்சேரி சட்டசபை எதிரே.
28-Apr-2026

5/

திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. வடக்கயிறு பிடித்த பெண்கள்.
28-Apr-2026

6/

திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்திற்காக தயாராக வைக்கப்பட்டிருந்த முட்டு கட்டைகள்.
28-Apr-2026

7/

நீரோட்டத்திற்கு தடையாக கூவம் ஆற்றின் குறுக்கே கட்டிட கழிவுகளை கொட்டி நடந்து வரும் துறைமுகம் -மதுரவாயல் பறக்கும் மேம்பால திட்ட பணி.
28-Apr-2026

8/

கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல்.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தினர்.
28-Apr-2026

9/

எல்.பி.ஜி.,காஸ் பற்றாக்குறையால் சென்னை வியாசர்பாடி பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோக்கள்.
28-Apr-2026

10/

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ஸ்ரீராம் இன்ஜினியரிங் கல்லூரியில் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தில் சிஆர்பி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
28-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us