sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 28, 2026 ,சித்திரை 15, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் இருசக்கர வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் சுற்றுலா பயணிகள் செல்லும் வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
28-Apr-2026

ShareTweetShareShare

2/

குன்றத்தூர் அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு நாகேச்சர சுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ பெருவிழா ஏழாம் நாள் தேர் வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது
28-Apr-2026

3/

திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. அதில், நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த தேர்.
28-Apr-2026

4/

சின்ன வெங்காயசெடிகளில் வளர்ந்துள்ள களைகளை எடுக்கும் தொழிலாளர்கள்.இடம். உடுமலை.
28-Apr-2026

5/

திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. அதில், கைலாய வாத்தியம் இசைத்த சிவனடியார்கள்.
28-Apr-2026

6/

கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையொட்டி வெடிகுண்டு போலீசார் மோப்ப நாய்களுடன் சோதனை செய்தனர்.
28-Apr-2026

7/

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த த.வெ.க., தலைவர் விஜய்..
28-Apr-2026

8/

திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. அதில், சன்னை கட்டை போட்ட பக்தர்கள்.
28-Apr-2026

9/

திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்திற்கான வடக்கயிறு.
28-Apr-2026

10/

அதிகாலையில் எழுந்து வீடு வீடாக சென்று பசும்பால் விற்பனை செய்து வெயில் தலை தூக்கிதால் அனல் தாங்காமல் சற்றே ஓய்வெடுத்த பால்கார். இடம் புதுச்சேரி சட்டசபை எதிரே.
28-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us