தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவை, செல்வபுரம் ஶ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர்.
29-Apr-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ23-Jul-2026

2/

அந்தி சாயும் நேரத்தில் நீல வானத்தில் பரவியுள்ள சிவப்பு நிறங்கள் காண்போரை வசீகரிக்கிறது. இடம்: உடுமலை.
23-Jul-2026

3/

நீலகிரி மாவட்டத்தில் மழை, வெயில் என மாறி வரும் காலநிலை மாற்றத்தால் பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் மலை தொடர்களை தழுவி வரும் மேகம் பயணிகளை பரவசப்படுத்துகிறது.
23-Jul-2026

4/

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஐராவதம் என்ற வெள்ளை யானை வடிவில் சிவபெருமான் காட்சியளித்தார். இந்நிகழ்வை நினைவு கூரும் வகையில் திருச்செந்தூர் கோவிலில் உள்ள தெய்வானை யானையின் உடல் முழுவதும் அரிசி மாவு, திருநீறு பூசப்பட்டதை அடுத்து வெள்ளை யானையாக உலா வந்தது.
23-Jul-2026

5/

ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மலைப் பகுதிகளில் இருந்து அடித்து வரப்பட்ட பாறைகளும், மண்ணும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் குவிந்துள்ளன. மழை நீர் வடிந்த பின் சாலைகளில் கற்களும், சேறும் சகதியும் சூழ்ந்துள்ளதால் மக்கள் தட்டுத் தடுமாறி நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
23-Jul-2026

6/

சென்னையில் சுட்டெரித்த வெயிலில் இருந்து தன்னை பாதுகாக்க முகத்தை துணியால் மூடியபடி சென்ற பெண். இடம்: மெரினா கடற்கரை.
23-Jul-2026

7/

நம் அண்டை நாடான சீனா வணிக ரீதியிலான கிராவிட்டி-1 ராக்கெட் மூலம் 9 செயற்கைக்கோள்களை ஷாங்காய் கடலோரப் பகுதியில் உள்ள கப்பல் தளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. நிலையான நிலப்பரப்பு ஏவுதளங்கள் தேவை இன்றி கப்பல் தளம் மூலம் ராக்கெட்டுகளை ஏவும் திறனை சீனா பெற்றுள்ளது.
23-Jul-2026

இன்றைய போட்டோ22-Jul-2026

8/

உடுமலை எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் குறு மைய அளவிலான டென்னிகாய்ட் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் .
22-Jul-2026

9/

பருவ மழை குறைந்து உள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் குடிநீருக்காக பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளுக்கு கூட்டமாக வந்திருந்த யானைகள்.
22-Jul-2026

10/

கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்கை ஆர்வத்துடன் பார்வையிட்ட பார்வையாளர்கள்.
22-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us