sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 30, 2026 ,சித்திரை 17, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மைத்ரேய புத்த மகாவிஹாரில் மே 1ல் புத்த ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அங்குள்ள பிரமாண்ட புத்தர் சிலையை புனித நீர் ஊற்றி தூய்மைப்படுத்திய துறவியர்.
30-Apr-2026

ShareTweetShareShare

2/

திருப்பூர், பார்க்ரோடு ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திர பிருந்தாவனில் லட்சுமி நரசிம்ம ஜெயந்தி விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த லட்சுமி நரசிம்மர்.
30-Apr-2026

3/

கடுமையான வெயிலிலும் தன் பணியை செய்யும் கட்டட தொழிலாளர் . இடம்: திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன்.
30-Apr-2026

4/

கடலூர் மஞ்சக்குப்பம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பள்ளிகளுக்கு அனுப்புவதற்காக பாடப்புத்தகங்கள் வந்து இறங்கி உள்ளது.
30-Apr-2026

5/

பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ஹோம பூஜைகள் நடைபெற்றன.
30-Apr-2026

6/

கோவை கோட்டைமேடு சங்மேஸ்வரர் கோயில் தேரோட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள்.
30-Apr-2026

7/

கோவை கோட்டைமேடு சங்மேஸ்வரர் கோயில் தேரோட்டம் நிகழ்ச்சியில் நாயன்மார்கள் சிலையை சுமந்து வந்த பக்தர்கள்.
30-Apr-2026

8/

ஊட்டி அருகே லாரான்ஸ் பள்ளியின் 168 வது நிறுவனர் தின விழாவில், மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.
30-Apr-2026

9/

ஊட்டி அருகே லாரான்ஸ் பள்ளியின் 168வது நிறுவனர் தின விழாவில், தமிழக கவர்னர் ராஜேந்திரா விஸ்வநாதன் ஆர்லேகர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
30-Apr-2026

10/

தாமரை இலைகளுக்கு இடையே உளள தண்ணீரில் கூட்டணி அமைத்து மீன்களை தேடும் பறவைகள். இடம்: உடுமலை அருகே செட்டிகுளம்
30-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us