sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 01, 2026 ,சித்திரை 18, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விழுப்புரம் அடுத்த கோலியனூர் ஸ்ரீ புத்துவாயம்மன்கோவில் தேர்த்திருவிழா நடந்தது.
01-May-2026

ShareTweetShareShare

2/

சித்ரா பௌர்ணமி ஒட்டி விருத்தாசலம் அடுத்த பெரிய கண்டியாங்குப்பம் வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வழிபட்டனர்.
01-May-2026

3/

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தள்ளுவண்டியில் பழம் ஏற்றி விற்பனைக்குக் கொண்டு செல்லும் முதியவர். இடம் தாம்பரம்
01-May-2026

4/

ஊட்டி தாவரவியல் பூங்காவில், மலர் கண்காட்சிக்காக மலர்செடிகள் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.
01-May-2026

5/

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தாம்பரம் ஸ்ரீ நாகேஸ்வரி அம்மனுக்கு 365 பால்குடம் அபிஷேகமும் சிறப்பு அலங்காரத்துடன் மகாதீபாரதனையும் நடைபெற்றது
01-May-2026

6/

ஊட்டி தாவரவியல் பூங்கா. இத்தாலியன் பார்க்கில் பூத்துள்ள வண்ண மலர்களை கண்டு ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.
01-May-2026

7/

திருப்பூர், ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் முயற்சி அமைப்பு சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
01-May-2026

8/

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் .
01-May-2026

9/

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் சித்திரை பிரமோற்சவ தேர் திருவிழா நடந்தது.
01-May-2026

10/

நாடி நரம்புகளாய் இயங்கும் ஒவ்வொரு உழைப்பாளியின் வியர்வையிலும், நம் நாட்டின் எதிர்காலம் செதுக்கப்படுகிறது; உயர்ந்த கோபுரங்களும், நவீன உலகமும் இவர்களது உழைப்பின் சாட்சிகள்.- இன்று (மே 1) உழைப்பாளர் தினம்
01-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us