இப்படி தென்னங்கீற்றில் உட்கார்ந்து அதை ஒருவர் இழுக்க மற்றொருவர்கள் மெல்ல பயணிக்க அதில் உண்டாகும் மகிழ்ச்சி நம்மை குழந்தை பருவத்திற்கே அழைத்துச் செல்லும். இடம்: வடவள்ளி, கோவை
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதில் மாநில பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பேசினார்.
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் பவன் குமார் தலைமையில் கலெக்டர் அலுவலக அரங்கில் நடந்தது.