புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வந்த பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் விமான நிலையம் நுழைவாயில் காத்திருந்த கட்சித் தொண்டர்களை கை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.