உள்ளடக்கத்திற்கு செல்ல கோவை ராம்நகரில் பேசிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் 2/
திருப்பூரில், தாராபுரம் இடைத்தேர்தல் முன்னிட்டு ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி எல்.ஆர்.ஜி கல்லூரியில் நடந்து வருகிறது. 3/
திருப்பூரில், பி. எஸ். என் எல் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ படி மாதம் 1000 ரூபாய் திரும்ப வழங்க கோரி, ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் உள்ள அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 4/
திருப்பூர், கே.எஸ்.சி பள்ளி மற்றும் பழனியம்மாள் பள்ளி சார்பில் என் எஸ். எஸ். மாணவ, மாணவிகள் போதை பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. 5/
ஊட்டி தீட்டுக்கல் பகுதியிலுள்ள , நகராட்சி குப்பை கொட்டும் வளாகத்தில் , குப்பையிலிருந்து காஸ் தயாரிப்பதற்கான பணி நடந்து வருகிறது. 6/
மீன்களை உண்பதற்காக உடுமலை பெரியகுளம் தண்ணீரில் வரிசையாக நிற்கும் பறவைகள். 7/
உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் நடந்த என்.எஸ்.எஸ். முகாமில் போதை தடுப்பு குறித்து போலீஸ் டி.எஸ்.பி, தையல்நாயகி பேசினார். 8/
விழுப்புரம் பள்ளி தென்றல் பகுதி விவசாய சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். 9/
கோவை அவினாசி ரோடு ஏர்போர்ட் ரோடு சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள மையத் தடுப்புகள். 10/
காளப்பட்டி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் ஏர்போர்ட் செல்ல யூ-டர்ன் செய்யும் இடத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல். இடம்: கோவை அவினாசி ரோடு சித்ரா
மேலும் undefined
மேலும் undefined