உள்ளடக்கத்திற்கு செல்ல சட்டசபை கூட்டத்திற்கு வந்த பா.ம.க., எம்.எல்.ஏக்கள் 2/
த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 3/
இந்து அன்னையர் முன்னணி சார்பில், தீர்த்த குட ஊர்வலம் திருப்பூரில் நடந்தது. அதில் பங்கேற்ற திரைப்பட நடிகர் ரஞ்சித் , இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம், பொது செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்டோர். 4/
ஆடி வெள்ளியை முன்னிட்டு சிவகங்கை வீரமா காளியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. 5/
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவில் அமைச்சர் ராஜ்குமார் தீ மிதித்தார். 6/
ஊட்டி தொட்டபெட்டா சிகரத்தில் மேக மூட்டங்களை ரசித்த சுற்றுலா பயணிகள். 7/
ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். 8/
ஆடி வெள்ளியை முன்னிட்டு உடுமலை மாரியம்மன் கோவிலில் அம்மனை தரிசிக்க வரிசையில் நிற்கும் பக்தர்கள் . 9/
அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன கோரிக்கை மாநாடு திருப்பூர் காமாட்சி அம்மன் மண்டபத்தில் நடந்தது. 10/
திருப்பூர் எஸ் ஆர் நகர் வடக்கு, குமரன் வீதியில் புதிதாக போடப்பட்ட தார் ரோடு தரம் இல்லாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் undefined
மேலும் undefined