தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஊட்டி ரோஜா பூங்காவில் , 21வது ரோஜா கண்காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள் .
14-May-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ18-Jul-2026

2/

மலையும், மலையை சார்ந்த இடமுமான நீலகிரியை கடந்த காலங்களில் சமவெளி பகுதியில் இருந்து பார்த்தால் பச்சை மலையில் ஊதா நிற குறிஞ்சி மலர்கள் மட்டும் தெரியும். தற்போது பல வண்ண கட்டடங்கள் மெல்ல, மெல்ல வெப்ப பூமியாக மாற்றி வருகின்றன.
18-Jul-2026

3/

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் கனமழை காரணமாக கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. தசஅஸ்வமேத காட் பகுதியில் மழை வெள்ளத்தில் மூழ்கிய சிவலிங்க கோவிலில் குழந்தையுடன் பிரார்த்தனை செய்த பக்தர்.
18-Jul-2026

4/

மஹாராஹ்டிராவின் மும்பை கொலாபா பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் போது, மும்பைவாசிகள் கடலில் கொட்டிய நெகிழி உள்ளிட்ட கழிவுகளை, கடல் அலைகள் அடித்து வந்து மீண்டும் கரையில் கொட்டியது.
18-Jul-2026

இன்றைய போட்டோ17-Jul-2026

5/

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையினர், அலுவலக வாசல் கதவை மூடி சோதனையில் ஈடுபட்டனர்.
17-Jul-2026

6/

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஆட்சியின் இறுதி கட்டத்தில் கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
17-Jul-2026

7/

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
17-Jul-2026

8/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தக்ஷிணாயன புண்ணிய கால ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று( ஜூலை 17), அய்யங்குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடந்தது.
17-Jul-2026

9/

சிறுமுகையில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு வருவாய்த் துறையினரால் அகற்றப்பட்டதால் அசம்பாவிதத்தை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
17-Jul-2026

10/

உடுமலை நகராட்சியின் மொத்த சந்தையில் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.200 க்கு போனது.
17-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us