ரேடிசன் ஹோட்டல் அரங்கில் யுனைடெட் எக்கனாமிக் சப்மிட் 2026 மாநாடு நடந்தது இதில் இந்தியாவிற்கான உகாண்டா நாட்டின் உயர் ஆணையர் ஜாய்ஸ் கிகாஃபுண்டா பேசினார் .
முதல்வர் தனிப்பிரிவில் ஆய்வு செய்ய முதல்வர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என தகவல் வெளியாகிய நிலையில் மக்களுக்கு நிழல் கூடம் மற்றும் புதிய பேட்டரி வாகனம் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கையில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் உணவு பாதுகாப்பு சட்ட திருத்த முன்மொழிதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.