உள்ளடக்கத்திற்கு செல்ல ஊட்டி ரோஜா பூங்காவில் , ரோஜா கண்காட்சி மற்றும் பூத்துள்ள ரோஜாக்களை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள் . 2/
கோவை சக்தி ரோடு நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இடம்: குரும்பபாளையம். 3/
கோவை சத்தி ரோடு அகலப்படுத்தும் பணிக்காக வெட்டப்பட்ட மரங்கள் சாலையின் ஓரங்களில் மறு நடவு செய்யப்பட்டுள்ளன. இடம்: கரட்டுமேடு 4/
கோவை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் திமுக கவுன்சிலர்கள் இடையே நடந்த சண்டையில் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்திரியின் சேலையை இழுத்த திமுக கவுன்சிலர்கள். 5/
ஆடி வெள்ளியை முன்னிட்டு பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் முன்பு பீடத்தில் உப்பு கொட்டி வழிபாடு செய்த பக்தர்கள் . 6/
செம்மொழி பூங்கா கட்டுவதில் ரூ40 கோடி சுரண்டல் குறித்த தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை காட்டி, கோவை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் அழகு ஜெயபால் மற்றும் காயத்திரி நியாயம் கேட்டனர். 7/
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக பேரணி நடைபெற்றது. 8/
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் ஷிப்ட் முறையை முறைபடுத்தக் கோரி போராட்டம் நடத்தினர். 9/
புதுச்சேரியில் அனல் காற்று வீசியதால் சுற்றுலாவிற்கு வந்த பயணிகள் தொப்பி போட்டுக்கொண்டு உலா வந்தனர். 10/
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் முனியன் கொடியசைத்து துவக்கி வைத்தார் .
மேலும் undefined
மேலும் undefined