ஊட்டி தாவரவியல் பூங்கா, 128 வது மலர் கண்காட்சியில், கார்னேஷன் மலர்களால உருவாக்கப்பட்ட சென்னை சென்ட்ரல் கட்டடம் முன்பு சுற்றுலா பயணிகள் படம் எடுத்து செல்கின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தக்ஷிணாயன புண்ணிய கால ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று( ஜூலை 17), அய்யங்குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடந்தது.
சிறுமுகையில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு வருவாய்த் துறையினரால் அகற்றப்பட்டதால் அசம்பாவிதத்தை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.