sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை செய்தார்.
18-May-2026

ShareTweetShareShare

2/

திருப்பூரில், ரயில்வே கூட்ஸ் செட்டில் கட்டுமான பணிகள் பாதியில நிறுத்தப்பட்டுள்ளது.
18-May-2026

3/

திருப்பூர், பி.என் ரோட்டில் தொடரும் ஒன்வே பயணம், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
18-May-2026

4/

இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது அடுத்து அங்குள்ள பார்களில் மதுபானம் விற்கப்படுகிறதா என சோதனையிடும் காரமடை போலீசார்
18-May-2026

5/

விஜயாபுரம் பகவதி அம்மன் நகர் பகுதியில் உள்ள சர்ச் கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்க கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
18-May-2026

6/

உடுமலை பெரியகுளத்தில் நீர்மட்டம் குறைந்து தண்ணீரை அளவிடும் கல் வெளியே தெரிகிறது.
18-May-2026

7/

அவினாசி நடுவசேரி கிராமத்தில் செயல்படும் தென்னை நார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்த விவசாயிகள்.
18-May-2026

8/

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு திருப்பூர் கலெக்டரிடம் மனுகொடுக்க வந்த வெள்ளக்கோயில் படப்பை பகுதி பொதுமக்கள்.
18-May-2026

9/

டாஸ்மார்க் மதுபானக்கடையை மூடக்கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்து போராட்டம் நடத்திய சாமளாபுரம் காளிபாளையம் பகுதி பொதுமக்கள் .
18-May-2026

10/

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்து காத்திருந்த பொதுமக்கள் .
18-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us