sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருப்பூரில், ரயில்வே கூட்ஸ் செட்டில் கட்டுமான பணிகள் பாதியில நிறுத்தப்பட்டுள்ளது.
18-May-2026

ShareTweetShareShare

2/

புதுச்சேரி லோக் நிவாஸில் கடந்த 13 ஆம் தேதி அமைச்சராக பதவி ஏற்று கொண்ட நமச்சிவாயம் சட்டசபையில் தனது அலுவலகத்தில் முதல் கையெழுத்திட்டார்.
18-May-2026

3/

புதுச்சேரி லோக் நிவாஸ் வளாகத்தில் நடந்த தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
18-May-2026

4/

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் சென்றாயன் பாளையம் அரசு நெல் கொள்முதல் நிலையம் கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது
18-May-2026

5/

விழுப்புரம் கோவிந்தசாமி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு தி.மு.க.,வினர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
18-May-2026

6/

திருப்பூர், பி.என் ரோட்டில் தொடரும் ஒன்வே பயணம், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
18-May-2026

7/

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை செய்தார்.
18-May-2026

8/

இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது அடுத்து அங்குள்ள பார்களில் மதுபானம் விற்கப்படுகிறதா என சோதனையிடும் காரமடை போலீசார்
18-May-2026

9/

விஜயாபுரம் பகவதி அம்மன் நகர் பகுதியில் உள்ள சர்ச் கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்க கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
18-May-2026

10/

உடுமலை பெரியகுளத்தில் நீர்மட்டம் குறைந்து தண்ணீரை அளவிடும் கல் வெளியே தெரிகிறது.
18-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us