sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவை, லட்சுமி மில்ஸ் பகுதியில் டை ஏஐ சார்பில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் பங்கேற்றோர்.
18-May-2026

ShareTweetShareShare

2/

தாம்பரம் மாநகராட்சி 2 மண்டல அலுவலக நுழைவு வாயிலின் இருபுறத்தையும் மறைத்து வைக்கப்பட்டுள்ள த. வெ. க பேனர் இடம் குரோம்பேட்டை
18-May-2026

3/

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்த முதியவர் விராலிமாயத்தேவரை அப்புறபடுத்திய போலீசார்.
18-May-2026

4/

கன்னிவாடியில் மனு மீது நடவடிக்கை எடுக்க தவறிய போலீசாரை கண்டித்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தேவராஜ்.
18-May-2026

5/

சென்னை தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் புதிய நடை மேம்பாலத்தில் ,லிப்ட் வசதியுடன் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
18-May-2026

6/

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மக்கள் மனு கொடுக்க வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.
18-May-2026

7/

அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையத்தில் திறக்கப்படாமல் உள்ள கடைகள்
18-May-2026

8/

பல்லாவரம் துறைப்பாக்கம் ரேடியல் சாலையில் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
18-May-2026

9/

டியூகாஸ் மேலாண்மை இயக்குநர் சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாகவும், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த டியூகாஸ் உறுப்பினர்கள்.
18-May-2026

10/

ஊட்டி பஸ் நிலையத்தில் , போதிய பஸ்கள் இல்லாதலால் காத்திருந்த பயணிகள்.
18-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us