உள்ளடக்கத்திற்கு செல்லபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை மொபைல் மூலம் பார்வையிட்ட மாணவிகள். இடம் : கோவை, ராஜவீதி துணிவணிகர் மேல்நிலைப்பள்ளி பள்ளி

2/
ஜல்லிகற்கள் மேல் ஏறி செல்வதால், வாகனங்கள் வழுக்கி விழும் அபாயம். இடம்: கோவை, லங்கா கார்னர்.

3/
சுமை ... வறுமை மட்டுமல்ல முகமே மறையும் அளவிற்கு கனமான இந்த மூட்டையை எடுத்து சென்ற பெண். இடம்: கோவை, உக்கடம்.

4/
ஊட்டி ஸ்ரீசினிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

5/
ஊட்டி ஸ்ரீ சினிவாச பெருமாள் கோவில், கும்பாபிஷேக விழாவில், கலந்து கொண்ட பக்தர்கள்.

6/
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வித விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள தீப விளக்குகள். இடம்: திருவான்மியூர்.

7/
கார்த்திகை தீபத்தையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அகல் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

8/
நீரும் நிலமும் வாழ்வின் அங்கம் என்பதை உணர்த்தும் இடமிது. இப்படியும் மனதை கவர்ந்த இடம்: கோவை கிருஷ்ணாம்பதி குளம் பகுதி.

9/
கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்ற, சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மண் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பெண்.

10/
விஸ்வசாந்தி மகா யாகத்தையொட்டி, குஜராத்தின் வாத் நகரில் உள்ள ஸ்ரீ ஹாடகேஸ்வரர் கோவிலில் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அபிஷேகம் செய்தார்.