உள்ளடக்கத்திற்கு செல்ல விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார். 2/
உடுமலை எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் குறு மைய அளவிலான டென்னிகாய்ட் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் . 3/
பருவ மழை குறைந்து உள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் குடிநீருக்காக பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளுக்கு கூட்டமாக வந்திருந்த யானைகள். 4/
கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்கை ஆர்வத்துடன் பார்வையிட்ட பார்வையாளர்கள். 5/
பல்லாவரம் திருமுடிவாக்கம் சாலையில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசல் இடம் நாகல்கேணி 6/
ஜனநாயகன் திரைப்படம் வரும் நிலையில் சென்னையில் உள்ள திரையரங்கிற்கு வெளியே பெரிய பெரிய கட்டவுட் வைத்து கொண்டாட தயாராகின்றனர் ரசிகர்கள்.இடம்.அண்ணாசாலை, 7/
சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலை முறையான பராமரிப்பு இல்லாததால் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். 8/
சிவகங்கை வாரச்சந்தையில் ஒரு கிலோ பேரிச்சம்பழம் ரூ. 100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 9/
டில்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நடந்து வரும் போராட்டம் மீண்டும் தொடரும் நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியில் கூடியுள்ள மாணவர்கள் 10/
சிறுமுகை,பாலப்பட்டி அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் வந்த பாகுபலி யானை.
மேலும் undefined
மேலும் undefined