sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவை கண்ணப்பன் நகர் முத்துமாரியம்மன் கோயிலின் 54ம் ஆண்டு திருக்கல்யாண விழாவில் குத்து விளக்கேற்றி வழிபட்ட பக்தர்கள்.
23-May-2026

ShareTweetShareShare

2/

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெளியில் சுற்றித் திரியும் மான்களை ஆர்வமுடன் தொட்டு ரசிக்கும் பொதுமக்கள்
23-May-2026

3/

மெரினா கடற்கரையில் குளித்து ஒரு சிறுவன் இறந்த நிலையில் திருவான்மியூர் கடற்கரையில் ஆபத்தை உணராமல் கூட்டமாக குளித்து விளையாடும் சிறுவர்கள்.
23-May-2026

4/

சென்னையில் வெயில் குறைந்து காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனால் இருபுறம் மரங்களுடன் ரம்மியமாக காட்சியளிக்கும் சாலை.இடம் : தரமணி
23-May-2026

5/

குரோம்பேட்டை எம்.ஐ.டி ரயில்வே மேம்பாலத்தில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா பராமரிப்பின்ற உள்ளது,
23-May-2026

6/

சாலை விரிவாக்கப் பணிகளால் காந்தி மண்டபம் சாலையில் இருந்த பேருந்து நிறுத்தம் அகற்றப்பட்டுள்ளதால் பேருந்திற்காக நடைபாதையில் அமர்ந்திருக்கும் பயணிகள்.இடம் : கிண்டி
23-May-2026

7/

புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடக்கும் தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் மேற்கு வங்கம் பீகார் அணிகள் மோதின.
23-May-2026

8/

ஊட்டி என். சி. எம். எஸ்., பார்க்கிங் வளாகத்தில் , நீலகிரியில் தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில்களை சுற்றுலா பயணிகள் கொண்டு வந்துள்ளனர் .
23-May-2026

9/

கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஏ.கே.டி.,பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து கலெக்டர் பிரசாந்த். ஆய்வு மேற்கொண்டார்.
23-May-2026

10/

திருவள்ளூர் புதிய பஸ் நிலையம் பணிகள் எப்பொழுது முடியும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
23-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us