தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

அதிகாலை வேளையில் செந்நிற கதிரவனின் அழகிய ஒளியை ரசிக்கும் தாய்,மகன்.இடம்: திருவொற்றியூர்.
26-May-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ16-Jul-2026

2/

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த தூளி கிராமத்தில் உள்ள விவசாய நிலம் போதிய தண்ணீர் இன்றி, வறண்டு காணப்படுகிறது.
16-Jul-2026

3/

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த தூளி கிராமத்தில், பயிர்களை காப்பாற்ற டேங்கர் லாரி வாயிலாக நிலத்திற்கு நீர் பாய்ச்சும் நிலை.
16-Jul-2026

4/

திருப்பூர் காட்டு வளவு பகுதியில் ரோடு பழுதடைந்து பல மாதங்களாக சரி செய்யப்படுவதால், மா.கம்யூ கட்சி சார்பில் எச்சரிக்கை பலகை நட்டு வைத்து போராட்டம் நடத்தினர்.
16-Jul-2026

5/

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் காமராஜர் நகர் பகுதியில், ஒரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் காலி குடத்துடன் அரசு பேருந்தை சிறை பிடித்து, செங்கம் - கிளையூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
16-Jul-2026

6/

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் 4வது தொழில் கண்காட்சி திருமுடிவாக்கத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே. தென்னரசு துவக்கி வைத்தனர்.
16-Jul-2026

7/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தக்ஷிணாயன புண்ணிய கால ஆனி பிரம்மோற்சவம் ஒன்பதாம் நாள், கோவில் மூன்றாம் பிரகாரம் மகிழ மரம் அருகே சிவகாமி சமேத நடராஜர் பெருமானுக்கு திருஉடல் உற்சவத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
16-Jul-2026

8/

கோவை மேட்டுப்பாளையம் ரோடு எருகம்பெனி - ரத்தினபுரி வரை சங்கனூர் கால்வாயின் இருபுறமும் மாநகராட்சி சார்பில் தடுப்புசுவர் எழுப்பி வாகன ஓட்டிகள் செல்ல புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.
16-Jul-2026

9/

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட சென்னை பூங்கா நகர் ரயில் நிலையம் திறக்கப்படவுள்ளது.
16-Jul-2026

10/

குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயில் முன்பு சுரபி நதிக்கரையில் பக்தர்கள் குளிப்பதற்காக சிறப்பு ஏற்பாடாக ஷவர் அமைக்கப்பட்டுள்ளது
16-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us