sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கக்கூடிய மரக்கன்றுகள் மேட்டுப்பாளையத்தில் கோத்தகிரி சாலையில் உள்ள மரக்கிடங்கில் தயாராக உள்ளது.
26-May-2026

ShareTweetShareShare

2/

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலைகளை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
26-May-2026

3/

புதுச்சேரி கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகில் பல லட்ச ரூபாய் செலவில் சாலை ஓரத்தில் மழை சில மாதங்களுக்கு முன்புதான் மழை நீர் வாய்க்கால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட வாய்க்காலை இடித்து வருகின்றனர்.
26-May-2026

4/

புதுச்சேரிக்கு வந்த இலங்கை வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அற்புதராஜாவை தமிழ் சங்கம் சார்பில் தலைவர் முத்து சால்வை அணிவித்து வரவேற்றார்.
26-May-2026

5/

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆடு விற்பனை அமோகம். இடம்: கோவை, போத்தனூர் சாலை
26-May-2026

6/

சென்னை நகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் வெயிலை சமாளிக்க முகத்தில் துணியைக் கட்டி கையில் குடை பிடித்து செல்லும் பெண்கள்.
26-May-2026

7/

வடகுருஸ்தலமான, திருவொற்றியூர் - தட்சிணாமூர்த்தி கோவிலில், குருபெயர்ச்சி மஹோத்சவத்தையொட்டி, கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இடம். தேரடி, திருவொற்றியூர்.
26-May-2026

8/

விச்சூரில், 18 மணி நேரமாக கொளுந்து விட்டு எரிந்த, கழிவு எண்ணெய் குடோன் முழுவதும், தீக்கிரையானது.
26-May-2026

9/

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலைகளை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
26-May-2026

10/

திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலமுருகன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்தார்.
26-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us