வருமானவரிச் சட்டம்-2025 குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை துடியலூர் ஐ.சி.எ.ஐ., இன்ஸ்டியூட்டியில் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்.
ஆரோக்கிய உணவு; சென்னை பாரிமுனையில், எம்.வி.எம்., பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியில் ஆரோக்கியமான உணவு முறை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வீதி நாடகமும் நடத்தினர்
செம்மொழி பூங்கா கட்டுவதில் ரூ40 கோடி சுரண்டல் குறித்த தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை காட்டி, கோவை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் அழகு ஜெயபால் மற்றும் காயத்திரி நியாயம் கேட்டனர்.