தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கேரள முதல்வர் பினராய் விஜயன் இல்லத்தில் சோதனை செய்ததாலும், சிபிஎம் கட்சியின் பொது செயலாளர் எம்.எ.பேபி கைது செய்ததை கண்டித்து பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
27-May-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ17-Jul-2026

2/

சிறுமுகையில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு வருவாய்த் துறையினரால் அகற்றப்பட்டதால் அசம்பாவிதத்தை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
17-Jul-2026

3/

உடுமலை நகராட்சியின் மொத்த சந்தையில் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.200 க்கு போனது.
17-Jul-2026

4/

முறையான துப்புரவு பணிகள் மேற்கொள்ளாததால் நீரோட்டத்திற்கு தடையாக அடையாறு ஆற்றில் முழுவதும் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்.இடம் : கோட்டூர்புரம்
17-Jul-2026

5/

விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தில் சர்வதேச நீதி தினத்தை முன்னிட்டு மாதிரி நீதிமன்றம் நடந்தது.
17-Jul-2026

6/

ஆடி மாதம் துவங்கியது முதல் வெள்ளிக்கிழமை மேட்டுப்பாளையம் அருகே உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் பக்தர்கள் ஏராளமானோர் வருகை புரிந்திருந்தனர்.
17-Jul-2026

7/

சென்னை நகரில் பரவலாக மழை பெய்தது. இடம். அண்ணா சாலை ஆயிரம் விளக்கு.
17-Jul-2026

8/

கோவை, விக்டோரியா ஹாலில் மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027 விழிப்புணர்வு முகாம் நடந்தது.
17-Jul-2026

9/

விழுப்புரம் கே கே ரோடு கன்னியாகுளக்கரையில் அமைந்துள்ள கன்னியம்மன் கோவிலில் 56வது ஆடி பெருவிழாவை முன்னிட்டு தீமிதி விழா நடந்தது.
17-Jul-2026

10/

ஆரோக்கிய உணவு; சென்னை பாரிமுனையில், எம்.வி.எம்., பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியில் ஆரோக்கியமான உணவு முறை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வீதி நாடகமும் நடத்தினர்
17-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us