சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை குழு தலைவராக இபிஎஸ் கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி அங்கீகரிக்கும் வகையில் சபாநாயகரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் இணைந்து கடிதம் வழங்கிய பின் பேட்டி அளித்தனர்.
செம்மொழி பூங்கா கட்டுவதில் ரூ40 கோடி சுரண்டல் குறித்த தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை காட்டி, கோவை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் அழகு ஜெயபால் மற்றும் காயத்திரி நியாயம் கேட்டனர்.