sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை பிராட்வே டான்பாஸ்கோ பள்ளியில் நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
28-May-2026

ShareTweetShareShare

2/

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காலையில் சிறப்பு தொழுகை முடித்துவிட்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட இஸ்லாமியர்கள்.இடம் : இ.சி.ஆர், பாலவாக்கம்
28-May-2026

3/

திருவள்ளூர் டோல்கேட் அருகே உள்ள ஈகா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்
28-May-2026

4/

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, மேலப்பாளையத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்...
28-May-2026

5/

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, மேலப்பாளையத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்கள்..
28-May-2026

6/

சென்னை பிராட்வே டான்பாஸ்கோ பள்ளியில் நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் பங்கேற்ற சிறுவர் சிறுமிகள்.
28-May-2026

7/

சென்னை பிராட்வே டான்பாஸ்கோ பள்ளியில் நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
28-May-2026

8/

சென்னை கோட்டூர்புரம் அடையாறு ஆற்றில் காலை வேளையில் படகுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்.
28-May-2026

9/

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமராதபுரத்தில் மதுரை ரோட்டில் உள்ள ஈத்கா கோரி தோப்பு பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.
28-May-2026

10/

திருப்பூர், வைகாசி விசாகத் தேர் திருவிழா முன்னிட்டு வீரராகவப் பெருமாள் கோவிலில் சண்முகாலயா இசை நாட்டிய பள்ளி சார்பில் வைகாசியில் வைகுந்தனும் விசாகத்தில் விஸ்வேஸ்வரரும் இசை நடன நிகழ்ச்சி நடந்தது
28-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us