உள்ளடக்கத்திற்கு செல்லதிருவள்ளூர் டோல்கேட் அருகே உள்ள ஈகா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்

2/
புதுச்சேரிக்கு வந்த லண்டன் நாட்டு சுற்றுலா பயணிகள் ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து ஆச்சரியமாக படம் பிடித்து மகிழ்ந்தனர்.

3/
பொள்ளாச்சி பகுதிகளில் காலை நேரத்தில் பனி அதிகரித்து இயற்கையின் ஓவியமாய் பிரதிபலிக்கிறது.

4/
புதுச்சேரி முத்தியால்பேட்டை கணபதி நகர் பெரியநாயகி சமேத உடனுறை பெரியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

5/
கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்கு ஜரூராக நடைபெற்றது.

6/
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் திருப்பணி நடந்து வரும் நவ நரசிம்ம பெருமாள் கோவிலில் கொடிமரம் அமைத்து சிறப்பு பூஜை நடந்தது.

7/
திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா மகாதீபத்தில் திரியாக பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடாத்துணி 3ம் பிரகாரத்தை சுற்றி கொண்டு வரப்பட்டது.

8/
திருவண்ணாமலை தீபத்திருவிழா 8ம் நாள் காலை உற்சவத்தில், குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி மாட வீதி உலா வந்தார்.

9/
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது.

10/
உடுமலை ஐஸ்வர்யா நகர் ரோட்டில் உள்ள வேகத்தடையில் வெள்ளை கோடுகள் அடிக்காதால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.