கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் எதிரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்தவர்கள் ஆபத்தான முறையில் பேட்டரி வாகனத்தில் பயணம் செய்தனர்.