தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஒருபுறம் கார்மேகங்கள் தான் சுமந்து வந்த நீரை மழையாய் பொழிந்து குளிர்விக்க, மறுபுறம் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கின்றன . இடம்: கவுண்டம்பாளையம், கோவை.
28-May-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ22-Jul-2026

2/

உடுமலை எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் குறு மைய அளவிலான டென்னிகாய்ட் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் .
22-Jul-2026

3/

பருவ மழை குறைந்து உள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் குடிநீருக்காக பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளுக்கு கூட்டமாக வந்திருந்த யானைகள்.
22-Jul-2026

4/

கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்கை ஆர்வத்துடன் பார்வையிட்ட பார்வையாளர்கள்.
22-Jul-2026

5/

பல்லாவரம் திருமுடிவாக்கம் சாலையில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசல் இடம் நாகல்கேணி
22-Jul-2026

6/

ஜனநாயகன் திரைப்படம் வரும் நிலையில் சென்னையில் உள்ள திரையரங்கிற்கு வெளியே பெரிய பெரிய கட்டவுட் வைத்து கொண்டாட தயாராகின்றனர் ரசிகர்கள்.இடம்.அண்ணாசாலை,
22-Jul-2026

7/

சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலை முறையான பராமரிப்பு இல்லாததால் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
22-Jul-2026

8/

சிவகங்கை வாரச்சந்தையில் ஒரு கிலோ பேரிச்சம்பழம் ரூ. 100 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
22-Jul-2026

9/

டில்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நடந்து வரும் போராட்டம் மீண்டும் தொடரும் நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியில் கூடியுள்ள மாணவர்கள்
22-Jul-2026

10/

சிறுமுகை,பாலப்பட்டி அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் வந்த பாகுபலி யானை.
22-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us