sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கடலூர் ஜவான்பவன் அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் டீசல் விலை உயர்வை கண்டித்து இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடும் போராட்டம் நடந்தது.
30-May-2026

ShareTweetShareShare

2/

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கம்பீரமாக காட்சியளிக்கும் ஆசியச் சிங்கம். வார இறுதி நாட்களில் இதைக் காண குவியும் பார்வையாளர்கள்
30-May-2026

3/

புதுச்சேரியில் பிரெஞ்சுகால முறைப்படி புதியதாக கட்டப்பட்ட ஃபான்சி யோனா பள்ளிக்கூடம் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
30-May-2026

4/

கோவை ரங்கை கவுண்டர் வீதியில் சரக்குகளை இறக்க போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருக்கும் சரக்கு லாரிகள்.
30-May-2026

5/

கோவை விமான நிலையம் வந்திறங்கிய அமைச்சர் வன்னி அரசுவை வரவேற்க, அதிகாரிகளும் கட்சியினரும் பெரும் கூட்டமாக விமான நிலையத்துக்கு உள்ளே புகுந்தது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
30-May-2026

இன்றைய போட்டோ29-May-2026

6/

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனக்கோடி நடுநிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு மலர் மாலை சூட்டி வரவேற்ற பள்ளிகல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்.
29-May-2026

7/

விழுப்புரம் கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய விவசாயிகள்.
29-May-2026

8/

சென்னை நகரில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு வெயிலை சமாளிக்க இலவசமாக மோர் வழங்கி வருகின்றனர். இடம். கத்திட்டல் சாலை கோபாலபுரம்.
29-May-2026

9/

சென்னை நகரில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சென்னை அண்ணா சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் தலையில் தாயின் புடவையை போத்தி செல்கின்றனர்.
29-May-2026

10/

சென்னை மதுரவாயில் கட்டுமான மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
29-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us