sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வைகாசி விசாகத்தையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
30-May-2026

ShareTweetShareShare

2/

எல்லோரா நூண்கலை அகாடமி சார்பில் லலித் கலா அகாடமியில் நடக்கும் ஓவியங்களின் கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டுரசித்த மக்கள்.. இடம்:.ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை.
30-May-2026

3/

திருவள்ளூர் அடுத்த நடேச செட்டியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகளை சேர்ப்பதற்காக காத்திருக்கும் பெற்றோர்கள்
30-May-2026

4/

நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய நிர்வாகிகள் அடங்கிய அதிமுக போஸ்டர் .இடம்: கோவை சுந்தராபுரம்
30-May-2026

5/

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கட்டப்பட்ட வீடுகளை தங்களுக்கு ஒதுக்காத தமிழக அரசை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இடம் : கோட்டூர்புரம்
30-May-2026

6/

பக்கிங்காம் கால்வாய் குறுக்கே இருந்த இணைப்பு பாலம் உடைக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் புதிய பாலம் அமைக்கும் பணி துவங்காமல் அப்படியே போடப்பட்டுள்ளது.இடம் : நீலாங்கரை
30-May-2026

7/

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் மின்கம்பத்தில் இருக்கும் பேனர் காற்றுக்கு பறக்கிறது
30-May-2026

8/

சென்னை நகரில் காலை திடீரென பலத்த காற்று வீசியதில் மெரினா காமராஜர் சாலையில் புழுதிகள் பறக்க வந்த வாகனங்கள்.
30-May-2026

9/

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கம்பீரமாக காட்சியளிக்கும் ஆசியச் சிங்கம். வார இறுதி நாட்களில் இதைக் காண குவியும் பார்வையாளர்கள்
30-May-2026

10/

கடலூர் ஜவான்பவன் அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் டீசல் விலை உயர்வை கண்டித்து இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடும் போராட்டம் நடந்தது.
30-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us