sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ராஜஸ்தான் மாநிலம் சூர்யு பகுதியில் அச்சுறுத்தும் வகையில் மாபெரும் புழுதி புயல் திரண்டு வருவதை பார்த்து மிரண்டு நின்றவர்கள்.
31-May-2026

ShareTweetShareShare

2/

என்னதான் கோவையில் அவ்வப்போது மழை பெய்தாலும் பகல் நேரத்தில் வெயில் வாட்டி தான் வதைக்கிறது. இடம்: மருதமலை ரோடு.
31-May-2026

3/

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வளாகத்தில் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி நடந்தது.
31-May-2026

4/

பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு ஸ்டேஷனரி பொருட்கள் வாங்க கோவை டவுன்ஹால் பகுதியில், பொருட்கள் வாங்க குவிந்த வாழ்க்கையாளர்கள்.
31-May-2026

5/

வழுதாவூர் ரோடு கலெக்டர் அலுவலகம் அருகே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் மின் கம்பத்தில் வைத்துள்ள மெகா சைஸ் டிஜிட்டல் பேனர்கள்.
31-May-2026

6/

திருப்பூர், தாராபுரம் ரோடு, பிரண்ட் லைன் மிலேனியம் பள்ளியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட சிறுமிகள்.
31-May-2026

7/

திருப்பூர், கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் கூட்டமின்றி வெறிச்சோடியது.
31-May-2026

8/

திருப்பூரில், பள்ளிகள் திறக்க நான்கு நாட்களே உள்ள நிலையில், மாநகராட்சி வீதியில் உள்ள ஸ்டேசனரி கடையில் டிபன் பாக்ஸ் வாங்கிய பெற்றோர்கள்.
31-May-2026

9/

என்னதான் கோவையில் அவ்வப்போது மழை பெய்தாலும் பகல் நேரத்தில் வெயில் வாட்டி தான் வதைக்கிறது. இடம்: மருதமலை ரோடு.
31-May-2026

10/

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வளாகத்தில் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி நடந்தது.
31-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us