பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி கோயம்பேடில் உள்ள கேம்ஸ் வில்லேஜ் வாரிய குடியிப்பு பூங்காவில் ஒளிபரப்பப்பட்டது. மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த இடையன்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவில் ஒரு பகுதியாக சாமிக்கு விரதம் இருந்த பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது.
சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான கத்திட்டல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் குழந்தைகள், குடும்பத்துடன் குவிந்த மக்கள். அங்கிருந்த பேட்டரி ரயில் வாகனத்தில் சவாரி வந்த குழந்தைகள்.