உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வளாகத்தில் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி நடந்தது.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.