பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் புதிய தேர் செய்யும் பணிக்காக, பூஜை செய்யப்பட்ட சோமஸ்கந்தர் உருவம் பொறித்த இலுப்பை மரத்தை அமைச்சர் சம்பத் குமார் வழிபட்டு தேர் செய்யும் பணிகளை துவக்கி வைத்தார்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.