தினமலர் செய்தி எதிரொலியால்... கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி மணிமுத்தா ஆற்றின் நடுவே மரம், செடிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இடம்: வீரசோழபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இரு நாட்கள் நடக்கும் விமான கண்காட்சியின் முதல் நாளில் நம் விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் குழுவினரின் சாகசம் பார்வையாளர்களை கவர்ந்தது.