sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை துறைமுகத்தில் வாய்வு கசிவினால் அதன் தாக்கம் தலைமைச் செயலகம் மற்றும் ராஜாஜி சாலை வரை புகை மண்டலம் போல் காட்சி அளித்தது.
02-Jun-2026

ShareTweetShareShare

2/

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை ஐ சி எம் ஆர் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழே மாடுகள் சாலையில் நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
02-Jun-2026

3/

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமபந்தி வருவாய் துறை அதிகாரி ரவிச்சந்திரனிடம் வீட்டுமனை கேட்டு மனு கொடுத்தனர்.
02-Jun-2026

4/

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெல்லிங்டன் பள்ளி வகுப்பறைகள் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
02-Jun-2026

5/

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெல்லிங்டன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்க வேண்டிய நோட்டு புத்தகங்கள் கொடுப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.
02-Jun-2026

6/

தென்காசி பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான புதிய உடை மாற்றும் அறைகள் குழந்தைகளுக்கான நீச்சல் குளம் என புதிய கட்டுமானங்கள். ஜூன் மாதம் தொடங்கியும் இன்னும் சீசன் தான் துவங்கவில்லை.
02-Jun-2026

7/

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதாக கூறப்படும் நிலையில் டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் விளக்கம் அளித்தார்
02-Jun-2026

8/

நெரிசல்!பூந்தமல்லி பேருந்து நிலையம் உள்நுழையையும் வழியில் பூந்தமல்லி மெட்ரோ ஸ்டேஷன் கீழ் ஆட்டோக்களை நிறுத்தி வைப்பதால் சாலை குறுகி தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது
02-Jun-2026

9/

புதுச்சேரி மிஷன் வீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக நடந்தது.. இதில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை ஜேசிபி மூலம் நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
02-Jun-2026

10/

வடலூர், சத்திய ஞான சபை பெருவெளியில் மரத்தடி நிழலில் தங்கி உள்ள முதியோர் மற்றும், ஆதரவற்றோர்.
02-Jun-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us