sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

முகத்துவாரம் பகுதியில் மணல் திட்டுகள் சேர்ந்து காணப்படுவதால் அடையாறு ஆற்றில் தண்ணீர் கடலில் கலக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இடம்: சீனிவாசபுரம்.
02-Jun-2026

ShareTweetShareShare

2/

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசை கண்டித்து மதிமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இடம்; சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, ராஜாஜி சாலை.
02-Jun-2026

3/

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் பங்கேற்கும் செங்கல்பட்டு மாவட்ட அளவிலான மேற்பார்வையாளர் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி துவங்கியது. இடம்: குரோம்பேட்டை
02-Jun-2026

4/

சென்னை துறைமுகத்தில் வாய்வு கசிவினால் அதன் தாக்கம் தலைமைச் செயலகம் மற்றும் ராஜாஜி சாலை வரை புகை மண்டலம் போல் காட்சி அளித்தது.
02-Jun-2026

5/

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை ஐ சி எம் ஆர் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழே மாடுகள் சாலையில் நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
02-Jun-2026

6/

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமபந்தி வருவாய் துறை அதிகாரி ரவிச்சந்திரனிடம் வீட்டுமனை கேட்டு மனு கொடுத்தனர்.
02-Jun-2026

7/

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெல்லிங்டன் பள்ளி வகுப்பறைகள் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
02-Jun-2026

8/

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெல்லிங்டன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்க வேண்டிய நோட்டு புத்தகங்கள் கொடுப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.
02-Jun-2026

9/

தென்காசி பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான புதிய உடை மாற்றும் அறைகள் குழந்தைகளுக்கான நீச்சல் குளம் என புதிய கட்டுமானங்கள். ஜூன் மாதம் தொடங்கியும் இன்னும் சீசன் தான் துவங்கவில்லை.
02-Jun-2026

10/

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதாக கூறப்படும் நிலையில் டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் விளக்கம் அளித்தார்
02-Jun-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us