sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

முதல்நாள், முதல் வகுப்பு, பாட புத்தகம் வழங்கப்பட்டு துவங்கியது. இடம் திருப்பூர், அரண்மனைபுதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
04-Jun-2026

ShareTweetShareShare

2/

49 நாள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது; சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் முதல் வகுப்பறையில் உற்சாகமாக பாடத்தை கவனிக்கும் மாணவிகள்.
04-Jun-2026

3/

49 நாள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் மாணவிகளுக்கு புதியதாக வழங்கப்பட்ட நோட்டுப் புத்தகங்கள்.
04-Jun-2026

4/

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.இடம் :சிமிட்ரிசாலை
04-Jun-2026

5/

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்களை மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்.இடம் :சிமிட்ரிசாலை
04-Jun-2026

6/

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறந்தவுடன் மாணவியர்களுக்கு பாடபுத்தகங்களை தலைமையாசிரியர் வழங்கினார்.இடம். உடுமலை எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி.
04-Jun-2026

7/

புதிய புத்தகங்களுடன் மாணவ மாணவிகள் இறைவணக்கத்துடன் தங்களது புதிய கல்வி ஆண்டை தொடங்கினார்கள். இடம்: அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தாம்பரம்
04-Jun-2026

8/

மாணவ மாணவிகள் தங்களது புதிய கல்வி ஆண்டை உறுதிமொழி ஏற்று தொடங்கினார்கள் இடம் அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தாம்பரம்
04-Jun-2026

9/

என்னதான் பள்ளிக்கு வந்தாலும் விரல் சூப்புவதை மறக்க முடியுமா. இடம்: திருப்பூர், அரண்மனைபுதூர் நடுநிலைப்பள்ளி
04-Jun-2026

10/

கோடை விடுமுறைக்கு பிறகு, திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
04-Jun-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us