sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை நேற்று காலை தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே பள்ளிக்கு குடை பிடித்தபடி சென்ற மாணவியர்.
05-Jun-2026

ShareTweetShareShare

2/

நான்கு குழந்தைகளுக்கு மேல் ஆட்டோவில் ஏற்றிச் சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்த நிலையில் பள்ளி திறந்த முதல் நாளான நேற்று அளவுக்கு அதிகமாகவும், ஆபத்தான முறையிலும் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ. இடம்: கோவை, போத்தனூர்.
05-Jun-2026

இன்றைய போட்டோ04-Jun-2026

3/

சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில், அமைச்சர் ராஜ்மோகன் டிஜிட்டல் திறன் பலகைகளை பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.
04-Jun-2026

4/

சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில், அமைச்சர் ராஜ்மோகன் பல்வேறு தலைவர்களின் வேடமணிந்து வந்த மாணவர்களுடன் உரையாடினார்.
04-Jun-2026

5/

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் திறக்கப்பட்டதையடுத்து கட்சியினருடன் ஆலோசனை செய்த எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி
04-Jun-2026

6/

கடலூர் தலைமை தபால் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.
04-Jun-2026

7/

மெட்ரோ ரயில் பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால், மாதவரம் ரவுண்டானா பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இடம்: ஜி.என்.டி சாலை.
04-Jun-2026

8/

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தங்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு பணம் வழங்காததை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
04-Jun-2026

9/

மணல் ரோடா..தார் ரோடா... என வாகன ஓட்டிகளுக்கு குழப்பத்தை ஏறபடுத்தும் வகையில் ரோட்டில் குவிந்துள்ள மணல் குவியலால் விபத்து அபாயம் உள்ளது. இடம் : வடமதுரை காணப்பாடி செல்லும் ரோடு.
04-Jun-2026

10/

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் நடுநிலைப் பள்ளியில் புத்தகங்கள் வாங்கிய மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள்.
04-Jun-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us