sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் மனு எழுதித் தருவதற்காக தலைமைச் செயலகம் வெளியே உள்ள எழுதித் தருபவர்கள் ரூபாய் 100 முதல் 500 வரை பணம் வாங்குகின்றனர்.
08-Jun-2026

ShareTweetShareShare

2/

விழுப்புரம் எம்ஜிஆர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதல்கட்ட கலந்தாய்வு நடந்தது.
08-Jun-2026

3/

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் மனு எழுதித் தருவதற்காக தலைமைச் செயலகம் வெளியே உள்ள எழுதித் தருபவர்கள் ரூபாய் 100 முதல் 500 வரை பணம் வாங்குகின்றனர்.
08-Jun-2026

4/

கொளத்தூர் செந்தில் நகர் 100 அடி சாலையில், பொதுமக்கள் வசதிக்காக புதிதாக நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
08-Jun-2026

இன்றைய போட்டோ07-Jun-2026

5/

நீலகிரி மாவட்டம் , முதுமலை புலிகள் காப்பகத்தில் சாலையோரம் மேயும் மான்கள், சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.
07-Jun-2026

6/

கோவை சிங்காநல்லூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு உற்சவ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஸ்ரீதேவி பூதேவி சமேத உலகளந்த பெருமாள்.
07-Jun-2026

7/

சென்னை புதுப்பேட்டை லாங்க்ஸ் கார்டன் சாலையில் நாய்கள் ஆர்வலர்கள் செல்லப் பிராணிகளை காப்போம் என்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
07-Jun-2026

8/

சென்னை பெசன்ட்நகர் ஊரூர் குப்பம் - ஆல்காட் குப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலின் கும்பாபிஷேகத்தை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று நடத்தி வைத்தார்.
07-Jun-2026

9/

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் துவங்கி விட்ட நிலையில் ஐந்தருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
07-Jun-2026

10/

உலக மிதிவண்டி தினத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் நடந்த சைக்கிள் பேரணி நேரு விளையாட்டு அரங்கில் இருந்து கொடி அசைத்து துவங்கி வைக்கப்பட்டது.
07-Jun-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us