sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கறும்பு கூட்டம் கிராம விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் வழங்க கோரி புகார் அளிக்க வந்தனர்.
08-Jun-2026

ShareTweetShareShare

2/

திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டி அருகே வெல்லம் பட்டியில், அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டதை கண்டித்து, மாணவர்கள் பெற்றோருடன் இணைந்து அவ்வழியே வந்த மற்றொரு அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.
08-Jun-2026

3/

சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கல்லூரியில் நடந்த கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு இருக்கைகள் இன்றி தரையில் அமர்ந்திருந்தனர்.
08-Jun-2026

4/

புதுச்சேரி காலப்பட்டு பகுதியில் கடல் அலையின் வேகம் அதிகமாக காணப்பட்டது.
08-Jun-2026

5/

கோவை மாவட்ட மைலம்பட்டி கிராமத்தில் முறையான சாலை வசதியும், போடும் குப்பைகளை எடுப்பதில்லை என கூறி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள்.
08-Jun-2026

6/

ஸ்டான்லி மருத்துவமனை அருகே நடை மேம்பாலம் இருந்தும் மக்கள் ஆபத்தான நிலையில் சாலையை கடந்து செல்வதால். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
08-Jun-2026

7/

தேனி- பெரியகுளம் ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகள், ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
08-Jun-2026

8/

இப்படி ஆபத்தான முறையில் பயணம் செய்த இடம்: கோவை, சிங்கநல்லூர்
08-Jun-2026

9/

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொது பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை துவங்கியது சென்னை ராணி மேரி கல்லூரியில் குவிந்த மாணவிகள்.
08-Jun-2026

10/

தேனி கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு துறை சார்ந்த வைக்கப்பட்ட உபகரணங்களை கலெக்டர் வைத்திநாதன் பார்வையிட்டார்.
08-Jun-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us