தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கரூர் அட்லஸ் கலையரங்க மைதானத்தில் முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கியூ ஆர் கோடு அடங்கிய அட்டையுடன் வந்த கட்சியினர்.
10-Jul-2026

ShareTweetShareShare

2/

திருப்பூரில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
10-Jul-2026

3/

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட க.க., சாவடிபுதூர் அருகே உள்ள வனப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
10-Jul-2026

4/

சென்னை ராணிமேரி கல்லூரி நாட்டுப் நலபணி மாணவிகள் சுற்று சுவர்களில் ஒட்டியிருந்த அரசியல் மற்றும் தனியார் போஸ்டர்களை கிழித்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டார்.
10-Jul-2026

5/

திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடி துவங்கி உள்ள நிலையில், கல்லூர் பகுதியில் வயல்களில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
10-Jul-2026

இன்றைய போட்டோ07-Jul-2026

6/

இலைகளற்ற தன் மொட்டைக்கிளைகளை வெள்ளை அரிவாள் மூக்கன் என்ற பறவைகளுக்கு புகலிடமாக்கித் தந்துள்ளது. இந்த பட்டுப்போன மரம். இடம்: வெள்ளலூர் குளம், கோவை.
07-Jul-2026

இன்றைய போட்டோ06-Jul-2026

7/

அந்தி சாயும் பொழுதில் சூரியன் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு பின்னால் மறைவது போல் காட்சியளித்தது கருமேகம். இடம்: திருப்பூர்.
06-Jul-2026

8/

ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் சாலையில் சிறுகளத்தூர் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் மீன் கழுவுகளை உண்ணும் காகங்கள்
06-Jul-2026

9/

சென்னை காலாஷேத்ரா வளாகத்தில் நடந்துவரும் கலா உத்சவம் கைவினைபொருள்கள் கண்காட்சியில் கைவினைப் பொருட்களை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள். இடம் : திருவான்மியூர்
06-Jul-2026

10/

போக்குவரத்து போலீசார் மெத்தனத்தால், பறிமுதல் வாகனங்கள் மீது செடி-கொடிகள் படர்ந்து, புதர்மண்டி காணப்படுகிறது. இடம்; திருவொற்றியூர்.
06-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us