தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை கடற்கரை, தாம்பரம் இடையில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடந்தது. இடம். எழும்பூர் ரயில் நிலையம் அருகே
12-Jul-2026

ShareTweetShareShare

2/

கடலூர் பழைய வண்டி பாளையம் எல்லை காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
12-Jul-2026

3/

புதுச்சேரி கடலில் அதிக அளவில் மீன்கள் கிடைத்த மகிழ்ச்சியில் கரை நோக்கி வந்த மீனவர்கள்.
12-Jul-2026

4/

கோவை அரசு சட்டக் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி சதீஷ்குமார் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
12-Jul-2026

5/

உடுமலை அருகே தான்தோணியில் விற்பனையாகாமல் பசுமை குடிலில் தேங்கி கிடக்கும் தக்காளி நாற்றுகள்.
12-Jul-2026

6/

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் குடிநீர் தேடி வந்த யானைகள் கூட்டம்.
12-Jul-2026

7/

கோவை இஸ்கான் கோயிலில் நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் தவத்திரு பக்தி வினோத சுவாமி பேசினார். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .
12-Jul-2026

8/

துறைமுகம் - மதுரவாயல் இடையிலான பறக்கும் மேம்பால திட்டப்பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இடம்: நடுவாங்கரை, அரும்பாக்கம்.
12-Jul-2026

9/

கூத்தன்குளம் பறவைகள் சரணாலய குளத்தில் நீர் குறைந்த அளவே உள்ளதால் வலசை வரும் பறவைகள் ஆங்காங்கே உள்ள குளங்களில் இரையை தேடி குவிகின்றன. இடம்: உத்தமபாண்டியன் குளம், திருநெல்வேலி
12-Jul-2026

10/

சென்னை கடற்கரை, தாம்பரம் இடையில் ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அலைமோதிய பயணிகள் கூட்டம். இடம் பூங்கா நகர் ரயில்வே.
12-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us